மனச்சிறை
கண்ணுக்கு அருகில் உள்ள காட்சிகள்
இலகுவாக தெரிந்து இதம் தந்தாலும்
தூரம் கூட கூட காட்சிகள் மங்கலாக
தொடந்து பார்த்த கண்கள் கலங்கும்
அதே போல் நினைவில் சிக்கி கொண்ட
கடந்து வந்த நிகழ்வுகள் சுமையானவை
கண்ணில் தெரியாது மனதில் தெரிவதால்
By HeartBeat_Santh
அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி - திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete