காதல் வானிலை
இறுக்கத்தில் இடை வெளி குறைய
விழிகள் நெருங்கி மவுனிக்க
இதயங்கள் கட்டி அணைக்க ஆசை
நெருக்கத்தில் பருவ பாடம் ஆரம்பம்
குளிருக்கு இறுக்கி, குளிர் காய தீ
ஒரே நேரத்தில் குளிர் தீயாய்
புதுவித வானிலை மாற்றம் #காதல்
BySprasanth
No comments:
Post a Comment