Tuesday 16 July 2013

ஆசை துறந்தால் சாமியாக முடியாது 
ஆசையை துறத்தல் என்பது உன் ஆசை 
யாதார்த்த வாழ்க்கை வாழ இயலாமால் 
ஒதுங்கி நின்று போதிப்பதல்ல போதனை
இயல்பாய் இணைந்து ஒன்றாய் பயணித்து 
அனுபவம் சொன்னால் ஆசை துறக்கலாம் 


2 comments:

  1. Replies
    1. வணக்கம்

      நீங்கள் தந்த link open பண்ண முடியவில்லை ... நான் எவ்வாறு பிற நண்பர்களை எனது blog இல் இணைத்து கொள்வது முடிந்தால் உதவி செய்யுங்கள் ... தொடந்து கருத்து அளித்து வரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ...:) முடிந்தால் எனது facebook page இலும் இணைந்து கொள்ளுங்கள்

      https://www.facebook.com/ItayaTutippinKavitaiTutippu

      Delete