Sunday 21 July 2013

பல சந்தர்பங்களில்
தெரிந்தோ தெரியமலோ
எமது வெற்றிகளிலும்  சந்தோசங்களிலும்
இன்னொருவர் தோற்கிறார், வேதனை அடைகிறார்
இங்கு யார் நல்லவர் யார்  கேட்டவர்

புரிந்தும் புரியாமலும் நகர்கிறது வாழ்க்கை


3 comments:

  1. வாழ்க்கை : புரிந்தும் புரியாமலும் நகர்ந்தாலே பெரிய விஷயம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. எந்த தளத்தையும் வாசிப்பது இல்லையா..?

    நேரம்...? அதைப்பற்றி விரைவில் என் பகிர்வில்...
    (ஏற்கனவே உள்ளது )

    சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      நான் எந்த தளமும் வாசிப்பது இல்லை எனக்கு மற்றவர்கள் தளம் எப்டி செல்வது அவர்களை எவ்வாறு இணைத்து கொள்வது பற்றி தெரியாது ..உங்கள் தளத்தின் link தர முடியுமா ?

      நீங்கள் சொன்னது போல் word verification NO கொடுத்திருக்கேன் .பார்த்து சொல்லுங்கள்

      நன்றி

      Delete