Thursday, 11 July 2013

நம் நான்கு கரங்களால் நாம் இட்ட சிறையில் 
இதயங்கள் முத்தமிடும் இடைவெளிதான் 
நாணத்தால் நிலவு முகிலை தூது அழைத்து 
தன் முகம் மூடி இன்னும் இருளை கூட்டுகிறது 
நமக்கோ இந்த நொடி ஆயுள் முடிந்தாலும் ஆனந்தம் 
இறுதி வரை ஆயுள் கைதியானாலும் பேரின்பம் 


1 comment:

  1. மனதிற்கு பேரின்பம் தருகிறது...

    தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete