#சந்தோஷ_வரம்
என் இதயத்துடிப்பின் ஓசை
என்னவள் ரசிக்கும் இசை
நான் பேசா மவுனத்தையும்
மொழி பெயர்க்கும்
காதல் கணினி
முப்பொழுதும் அவள் நினைவுக்குள்
முற்றுப் பெறாதது என் நினைவுகள்
வேண்டாமலே விரும்பி
சந்தோச வரம் அளிக்கும்
காதல் பக்தனின் கடவுள் நீ
#BySprasanth
No comments:
Post a Comment