#காதல்_அரங்கேற்றம்
என் விழிகளின் காத்திருப்பு
உன் விழிகளின் தரிசனத்திற்க்காக
விழிகளின் சங்கமம் இதய மேடையில்
முடிவில்லா காதல் அரங்கேற்றம்
விழிகள் உறங்க விரும்பும் உன் மடி
விலையில்லா விலக விரும்பா தலையணை
காதல் கனவுகள் தொலைந்து
நிஜங்கள் நிறைவும் தரும்
உயிரோடு கலந்தாய் உறவாக நிலைத்தாய்
இணையாக வந்தாய் பிரியாது வென்றாய்
மனதார இணைந்தாய் மருந்தாக உள்ளாய்
காதலாய் வந்தாய் வாழ்க்கை தந்தாய்
#BySPrasanth


No comments:
Post a Comment