#உயிர்_காதல்
இரத்தம் பகிராது இதயம் பகிர்ந்து
வாழும் வரை பிரிய விரும்பா
இறக்கும் முன் பிரிய விரும்பும்
இதயம் தொட்ட உயிர் காதல்
கடலை பிரியாத அலைகள் போல்
வானை பிரியாத முகில்கள் போல்
எண்ணங்கள் ஒன்றான பின்
காதலில் பிரியாது விருப்பங்கள்
காதல் துணை துன்பம் இல்லை
காதல் நீதியில் இன்ப சட்டம்
காதல் ஆலயம் காதல் வரம்
காதலுடன் சொர்க்கம் பூமியில்
#BySprasanth


No comments:
Post a Comment