Monday, 16 December 2013

இனி இனிக்காது இன்பம்

இனி இனிக்காது இன்பம் 

சோகங்களை மட்டுமே ஏற்ற மனம் 
அழுது அழுது கண்ணீரும் வற்ற
அழ வைக்க வந்த சோகமும் ஏமாற
சோகங்களால் பழகிய மன நிலை 
சந்தோசத்தை ஏற்க முடியாமல்  
சக்தி இழந்து இதயம் நடுங்குகிறது 

By Heartbeat_Santh


2 comments:

  1. ஆமாம் பழக்கத்தை மாற்றுவது கடினம் , சந்தோசம் புதிது :(

    ReplyDelete