Sunday, 29 December 2013

காதல் மழை 

மின்னல் கீற்றாக 
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து போன காதல்! 
இடி முழக்கமாய் 
நெஞ்சை தாக்கி நிலை குலைய வைத்து நீங்க !
கடும் மழையாக 
கண்ணீர் மழை அதுவும் மண்ணை நனைத்தது !
மழை காலம் போல் காதல் காலுமும் ஒரு சுகமே !!

By Heartbeat_Santh

2 comments:

  1. அருமை... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்

    இனிய ஆங்கில புது வருட நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete