நீ பூ போல வந்தாய் புன்னகை தந்தாய்
நான் காற்றாகி வந்து உன்னில் கலந்தேன்
நீயும் வந்த நேரம் இனி நிலவும் பாடும் ராகம்
நானும் நீயும் பேச இனி இருளும் நீளும் கொஞ்சம்
உன் கண் மொழி தானே
இன்றேன் கவிதை வரி
உன் குரல் மொழி கூட
இசையில் ஏழுஸ்வரம்
கண்கள் இணைத்த காதல்
இனி எம் இமைகள் மூடும் வரை
இரு உயரில் கலந்த உறவு
இனி எம் இதயம் துடிக்கும் வரை
By Heartbeat_Santh


அருமை.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
ReplyDeleteதனபாலன்