Tuesday, 17 December 2013

மன உறுதி

மன உறுதி 

பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் நிக்குமா 
ஆனால் நனையாமல் இருக்க முடியும் 
புறம் பேசும் மனிதர்களை 
நிறுத்த முயழ்வது நடக்காத காரியம் 
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்  

By HeartBeat_Santh

2 comments:

  1. நாம் நாமாகத் தான் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. உண்மை .. மற்றவர்கள் நாம் எப்டி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க இடம் தர கூடாது

    ReplyDelete