Thursday, 19 December 2013

காதல் வரம்

காதல் வரம் 

நீ வந்தால் நீ வந்தால் நேரம் கூடுமடி 
நீ சென்றால் நீ சென்றால் இதயம் வாடுமடி 
நீ செல்லும் நீ செல்லும் பாதை நானுமடி 
நீ பிரிந்தால் நீ பிரிந்தால் உயிரும் பிரியுமடி 
நாளை நம் காதல் கூட காவியம் ஆகுமடி 

நீ சிரிக்க சிரிக்க சிரிக்க 
நான் நொறுங்கி நொறுங்கி தவிக்க 
கண் சிமிட்ட சிமிட்ட சிமிட்ட 
நான் விழுந்து விழுந்து எழும்ப 
அன்பில் விழுகிறேன் பின்பு தவிக்கிறேன் 
அவள் மூச்சினில் நான் சுவாசித்தேன் 
ஒரு ஜென்மத்தில் நான் இருமுறை 
வாழ்கிறேன் அவள் வரத்தினால் 

நாளை நம் காதல் கூட காவியம் ஆகுமடி
By HeartBeat_Santh




2 comments:

  1. காவியம் படைக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தனபாலன் உங்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் :)

    ReplyDelete