விதி விலக்கான விதி
இனிய தோழமை இல்லாத ஏக்கம்
நிழல் கூட துணை இல்லாத தவிப்பு
பகல் கூட இருள் போல உணர்கிறேன்
விரும்பாமல் தழுவும் தனிமை
என் பிறப்பு கூட ஒரு ஊனம் தான்
உடலால் அல்ல உணர்வுகளால்
BY Heartbeat_Santh
BY Heartbeat_Santh


தனிமை கொடுமை தான்...
ReplyDelete
ReplyDeleteஉண்மை ...தனபாலன்