Friday 21 June 2013

தாய் இட்ட முதல் முத்தம் 
நீ அறிய சாத்தியம் இல்லை 
ஆனாலும் உன் தாய் அறிவாள் 
நேர் மாறாக உன் முதல் காதல் 
நீ மறக்க சாத்தியமே  இல்லை 
மறுத்தால் உனக்கு நீ சொன்ன பொய் 

3 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_22.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  2. வணக்கம்

    எனது கவிதைகளுக்கான எல்லா கருத்துகளையும் படித்தேன் , மிகவும் நன்றி

    நீங்கள் இணைத்த link open பண்ண முடியவில்லை

    வலைச்சரம் என்றால் என்ன ..?

    நன்றி...

    ReplyDelete