Sunday 23 June 2013

அழகு பெரிதில்லை என்பவர்கள் எல்லாம் 
கண்ணாடி முன் நிற்பதில்லையா என்ன ?
அழகு என்பதை யாரும் வெறுப்பதில்லை 
அழகை தகுதியாய்  பார்ப்பதே அசிங்கம் 



1 comment:

  1. சரியாகச் சொன்னீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete