விழி மொழி
நம்மில் உண்மை மொழி பேசும்
ஒரே வழி நம் கண்கள் வழி மட்டுமே
இதயம் சொல்லவதை உதடுகள் மாற்றலாம்
விழிகள் படம் போட்டு காட்டும் உண்மை
உலகை மட்டும் அல்ல உள்ளங்களயும் காட்டும்
மனித உள் உணர்வுகளை மெய்யாக சொல்லும்
By HeartBeat_Santh
By HeartBeat_Santh
No comments:
Post a Comment