Tuesday, 19 November 2013

தூக்கிலிடப்பட்ட நீதி

வாக்கெடுப்பில் நீதிகள் வழங்கி 
உயிர் போனதற்காய் நீதி கேட்டால்
ஒரு உயிர் போதாதாம் 
ஒரு இனமே சாகனுமாம்
சுட்ட பின் வரும் சுட சுட செய்தி 
இணையத்தில் இரங்கல் தெரிவித்தோம் 
இது தான் மனித நேய நவீன அவதாரம் 

By Heartbeat_santh




2 comments:

  1. தொலைந்து போன மனித நேயம்....

    ReplyDelete
    Replies
    1. தொலைந்தது தெரியாமலே இருப்பது தான் பரிதாபம் !!

      Delete