பிடித்தவரை நேசிக்க ஒரு ஆயுள் போதாது
நேசித்த ஒருவரை வெறுக்க நிமிடம் போதும்
நேசித்தல் நேசிக்க படுதல் இலகுவில் கிட்டாது
இலகுவில் கிடைத்தால் இறுதிவரை வராது
கலைதயாத காதல் இருந்தால் நகராது நிமிடம்
பொறாமையின் அர்த்தம் கடவுளுக்கும் புரியும்
By Heartbeat_Santh
good... (from android)_
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/11/blog-post_23.html
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.