Friday 28 June 2013


எழுத்தில் படித்த காதலின் விளக்கம் 
நிஜத்தில் புரிந்தது உன்னை கண்டதால் 
உன் நிழலிடம் ஓய்வெடுக்க கேட்கின்றேன் 
அதற்கு பதில் உன் கூடவே நான் தொடர 
ஓயாது  ஓடும் முகில் போல உன் நினைவுகள் 
என்னை சுற்றி தொடர்கிறது முடிவில்லாமல்

1 comment:

  1. /// உன் கூடவே நான் தொடர... ///

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete