தொடரும் நிகழ்காலம் நட்பு
அநாதை யாரும் இல்லை என்பதற்காய்
ஆண்டவன் அனுப்பிய அன்பின் அரவணைப்பு
வெறும் நம்பிக்கையில் மட்டும் பூத்த
நாட்கள் நகர்ந்தும் வாட நேய மலர்
உறவுக்குள் வெளி நின்றாலும் கூட
உன்னை முதலில் புரிந்து இணைந்திருப்பது
மனிதன் பிரிவினை மறந்து வாழ
மனம் விட்டு பேச பிறந்த உறவு
உன்னை தொடரும் நிழல் போல
காலம் கடந்தும் தொடரும் நிகழ்காலம்
உனக்கே உரிய தனிப்பட பெருமை
உன்னை விட என்னை அறிந்தவரில்லை
கருவறையில் தாயில் துடங்கிய என் பயணம்
கல்லறையில் உன் கையால் முடிய விரும்புகிறேன்
ஆண்டவன் அனுப்பிய அன்பின் அரவணைப்பு
வெறும் நம்பிக்கையில் மட்டும் பூத்த
நாட்கள் நகர்ந்தும் வாட நேய மலர்
உறவுக்குள் வெளி நின்றாலும் கூட
உன்னை முதலில் புரிந்து இணைந்திருப்பது
மனிதன் பிரிவினை மறந்து வாழ
மனம் விட்டு பேச பிறந்த உறவு
உன்னை தொடரும் நிழல் போல
காலம் கடந்தும் தொடரும் நிகழ்காலம்
உனக்கே உரிய தனிப்பட பெருமை
உன்னை விட என்னை அறிந்தவரில்லை
கருவறையில் தாயில் துடங்கிய என் பயணம்
கல்லறையில் உன் கையால் முடிய விரும்புகிறேன்
No comments:
Post a Comment