கொடுக்கப்படும் ஒரு வார்த்தை குறைந்தது ஒரு முறை ஆவது பாவித்து
ஒரு கவிதை எழுத வேண்டும்
நம்பிக்கை
உன் மீது பிறர் நம்பிக்கை மாறலாம்
பிறர் மீது உன் நம்பிக்கை விலகலாம்
உன் மீது உனக்கு நம்பிக்கை இல்லையேல்
நீ நீயாகவே வாழாமலே வாழ்க்கை முடியலாம்
இதயம்
கண்கள் சந்தித்து இதயம் காதல் கரு கொண்டது
உணர்வுகள் கலந்து இதயம் காதலை வளர்த்தது
சந்தேக அலை அடித்து இதயம் வலி கண்டது
இறுதியில் இதயங்கள் உடைந்து கல்லறை முடிவானது
இதயம் இது காதலின் பிறப்பிடமா?
இல்லை இது காதலின் இறப்பிடாம ?
உணர்வுகள் கலந்து இதயம் காதலை வளர்த்தது
சந்தேக அலை அடித்து இதயம் வலி கண்டது
இறுதியில் இதயங்கள் உடைந்து கல்லறை முடிவானது
இதயம் இது காதலின் பிறப்பிடமா?
இல்லை இது காதலின் இறப்பிடாம ?
வலி
பிறப்பின் போது தாய் கண்ட உடல் வலி
மரணம் கண்டு எனக்கு ஜனனம் தரவே
நாம் விரும்பியும் காலம் நமை பிரிக்கும் போது
நாம் சுமகின்ற வலி சற்று அதிகமே உள வலியனதால்
இங்கு ஜனனம் ஆனா காதல் மரணம் ஆவதனால்
உன்னை
என் கண்களே உன்னை வஞ்சிக்கிறேன்
அவள் என் இதயம் வரும் வரை வழி கொடுத்து
மீண்டும் அவளை திருப்பி அனுப்ப வழி தெரியாமல்
உன் நீலி கண்ணீர் ஆறுதல் மட்டும் தேவை இல்லை
No comments:
Post a Comment