தேய்கின்ற நிலவை
நிறுத்த முடியாது
முழுமதியானதும்
சிறைபிடிக்கவும் இயலாது
வாழ்க்கையில் வரும்
துன்பத்தை துரத்தவும் முடியாது
இன்பத்தை நிறுத்தவும் இயலாது
துன்பம் பரீட்சைக்கு படிப்பது போல
ஒவ்வொருவரும் படிக்கும் அளவுக்கே
பரீட்சையின் முடிவு இன்பத்தை தரும்
By HeartBeat-Santh
No comments:
Post a Comment