போராட்டம்தான் வாழ்க்கை
உயிரை கொல்ல அல்ல உயிரை காப்பாற்ற !
சாதாரணம் தான் வாழ்க்கை
ஆகவே நீங்கள் சாதாரண மனிதர்கள்
என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்!
சாதரணம் மட்டுமே இயற்கை
மற்றவை எல்லாம் செயற்கை!
உண்மையான ஊனம் என்பது
தன்னம்பிக்கை இழப்பது!
கடவுள் மீது குற்றம் சொல்லாதீர்கள்
கடவுள் பறிப்பதை விட
கொடுப்பதே அதிகம்!
அதை கண்டு பிடிபவர்தான் அரிது
விரும்பியோ விரும்பாமலோ
எல்லோருக்கும் வாழ்க்கைவரம்!!
No comments:
Post a Comment