#இரு_ இதயங்கள்
நீ நடமாடும் வாடா மலர்
வந்த நொடி ஓடி போகும் வானவில் கூட
உனை கண்ட பின்
மறைய மறந்து விட்டது
சூரியனுக்கு என்மேல் பொறாமை
நீ விழித்துக்கொள்ள
என் நினைவுகள் காரணமாவதால்
தாயின் கருவறையில்
இருந்து மறந்த சுகத்தை
எம் இதயம் இணைந்த பின் உணர்கிறேன்!
மீண்டும் இரு இதயங்கள் துடிக்கும் ஓசை
By Prasanth Satkunanathan ( HeartBeat )
No comments:
Post a Comment