ஒருவருக்கு
எதனால் சந்தோசம்
என அறிந்தும்
அதை உன்னால் செய்ய முடிந்தும்
கண்டும் காணாததும் போல
விலகி நடந்தால்
ஒன்றில் நீ தனியே நடக்கிறாய்
அல்லது
உன் கூட நடப்பவர்கள்
உன்னை போல
விஷம் உள்ள வேஷக்காரர்கள்
இனம் இனத்துடன் சேரும்
By HeartBeat-Santh
No comments:
Post a Comment