இதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)
Monday, 1 April 2013
நிஜம்
நிஜம் நிழல் கேட்டது எனை என்னை போலி என்றாயே இன்று நீ ? பொய்களை ரசிக்கும் ! பொய்களை பாராட்டும் ! பொய்களை நேசிக்கும் ! பொய்யான வாழ்கையை சரியாக வாழ ஆரம்பிக்கிறேன்! நான் போலி என்பதே இன்று உலகம் நம்பும் நிஜம்
No comments:
Post a Comment