இரவில் விழித்திருந்து இமைக்காமல் பார்க்கிறது
விண்மீன்களும் ஓயாமல் கண்ணடித்து காதல்
கவிஞ்சனின் முதல் காதலி முதல் பரிசு கவிதை
காதலர்களின் காவலாய் நிற்கிறது வெக்கத்துடன்
இரவின் மொத்த அழகாய் நீ வந்து மயக்குவதால்
இதயங்கள் மயங்கியும் இமைகள் தூங்க மறுக்கிறது
No comments:
Post a Comment