இதில் பதிவிட படும் கவிதைகள் அனைத்தும் எனது கவிதை படைப்புகள் மாத்திரமே ♥Heartbeat-santh♥ (S.Prasanth)
Saturday, 27 April 2013
நிகரற்ற அனுபவங்கள்
பெற்றவளுக்கு முதல் குழந்தை காணும் நொடிகள் இதயங்கள் இணைந்து துடித்த முதல் காதல் நிமிடங்கள் பள்ளி பருவ முதல் நண்பர்கள் நகர மறுக்கின்ற நாட்கள் இந்த தருணங்கள் வாழ்கையில் ஒரு முறை மட்டுமே
No comments:
Post a Comment